குமுளி மலைப்பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் இப்பாதையில் செல்ல வரும் 5-ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் முதல் குமுளி வரை சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக திண்டுக்கல் – தேவதானப்பட்டி வரை பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது தேனி மாவட்டத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Source link