கியா நிறுவனம், சமீபத்தில் முதலாவது எலக்ட்ரிக் காராக இவி 6 ஐ அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து மேலும் சில எலக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கேற்ப சார்ஜிங் நிலையங்களையும் அமைத்து வருகிறது. கொச்சியில் 240 கிலோ வாட் அவர் திறன் கொண்ட அதிவேக சார்ஜிங் மையத்தை நிறுவியுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூலையில் கோரேகாவில் 150 கிலோவாட் அவர் சார்ஜரை நிறுவியது. இதுபோல், நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும் என நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link