பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான கனரா வங்கியில் காலியாக உள்ள சிறப்பு அதிகாரிகள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Specialist Officers.
மொத்த இடங்கள்: 220.
பணியிடங்கள் விவரம்: Backup Administrator -5, BI Specialist- 5, Antivirus Administrator- 5, Network Administrator- 10, Database Administrator- 12, Developer/Programmers- 25, System Administrator-21, SOC Analyst-4, Manager- 43, Cost Accountant- 1, Chartered Accountant- 20, Manager- Finance-21, Information Security Analyst- 4, Ethical Hackers & Penetration Testers-2, Cyber Forensic Analyst-2, Data Mining Experts-2, OFSAA Administrator- 2, OFSS Techno Functional-5, Base-24, Administrator-2, Storage Administrator- 4, Middleware Administrator- 5, Data Analyst-2, Manager- 13, Senior Manager-1.

கல்வித்தகுதி:
Manager (Law): ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 3 வருட அல்லது 5 வருட சட்டப்படிப்பை முடித்து 3 வருட வழக்கறிஞர் பணி அனுபவம்.
Cost Accountant: ICWA படிப்பை முடித்து 2 வருட பணி அனுபவம்.
Chartered Accountant: C.A. பட்டம் பெற்று 2 வருட பணி அனுபவம்.
Manager (Finance): MBA (Finance) பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் நிதி பாடத்தில் முதுநிலை டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம்

இதர பணிகளுக்கு: Computer Science/ Computer Engineering/Computer Science &Technology/Information Science/Electronics & Communication ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 60% தேர்ச்சியுடன் பி.இ.,/பி.டெக். அல்லது 60% தேர்ச்சியுடன் எம்சிஏ

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600ஐ (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளி்கள் பிரிவினருக்கு ரூ.100) ஆன்லைனில் செலுத்தி www.canarabank.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.12.2020.

Source link