டெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை விதிகளை மீறியதாக கடந்த ஜூலையில் மட்டும் சுமார் 24 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை வாட்ஸ் ஆப் நீக்கியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 18 லட்சம் கணக்குகளை வாட்ஸ் ஆப் நிறுவனம் நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.