திருச்சி: ஒரு இயக்கம் வெற்றி பெறுவதும், தோல்வி அடைவதும்தான் ஆரோக்கியமான ஜனநாயகம் என திருச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இல்லாமலேயே காந்தி கட்சியை வழிநடத்தினார், அதுபோல ராகுல் காந்தியும் தேவைப்பட்டால் தலைவராவார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Source link