பணி: மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ்.மொத்த இடங்கள்: 30 (பொது-16, ஓபிசி-9, எஸ்சி-5).தகுதி: 60% மதிப்பெண்களுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடங்களில் ஏதாவது ஒன்றில் பி.இ.,, மொத்த மதிப்பெண் (Aggregate) சதவீதம் 50 ஆக இருக்க வேண்டும்.(எஸ்சி மற்றும் மாற்றுத் திறனாளிகள் மதிப்பெண் 60க்கு பதிலாக 50 சதவீதம் பெற்றிருந்தால் போதும்.)வயது: 01.08.2022 அன்று 21 முதல் 32க்குள். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓராண்டு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி உதவித் தொகையாக ₹50 ஆயிரம் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் ரூ.56,100-1,77,500 சம்பளத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.விண்ணப்பதாரர்கள் கேட்-2022 தேர்வு எழுதியிருக்க வேண்டும். கேட் நிறுவனம் நிர்ணயித்துள்ள தகுதி மதிப்பெண், தேர்வின் போது பரிசீலிக்கப்படும். விண்ணப்பத்தில் கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை குறிப்பிட வேண்டும்.www.optcl.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.08.2022.

Source link