மும்பை: ஐசிசி உலக கோப்பை டி.20 கிரிக்கெட் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ம்தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானுடன் அக்டோபர் 23ம் தேதி மோதுகிறது.

இந்நிலையில் உலக கோப்பை டி.20 தொடருக்கான இந்திய அணி செப். 15ம் தேதி தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆசிய கோப்பை பைனல் செப்.11ம்தேதி நடைபெறுகிறது. அந்த போட்டி முடிந்த 4 நாள் கழித்து உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ளது.

Source link