ராயல் என்பீல்டு நிறுவனம், புதிதாக ஹண்டர் 350 என்ற மாடலை சந்தைப்படுத்தி உள்ளது. இந்த புதிய மோட்டார் சைக்கிள் ரெட்ரோ, மெட்ரோ மற்றும் மெட்ரோ ரிபல் என்ற மூன்று வேரியண்ட்களில் உள்ளது.

ஏற்கெனவே என்பீல்டு பைக்குகளில் உள்ளதை போன்று 349சிசி சிங்கிள் சிலிண்டர் இடம் பெற்றிருக்கும். இது 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். சந்தை விலை சுமார் ரூ.15 லட்சம் என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

Source link