சரோஜீவோவில் நடைபெறும் உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில்15 வயதான இந்திய வீராங்கனை லின்தோய் சனம்பம் தங்கம் வென்றார். உலக ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியா தங்கம் வெல்வது இது முதல்முறை ஆகும்.

Source link