சென்னை: உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொடுமதிகளை முறியடிக்க தூய்மையான மனதுடன் போராடி வருகிறோம், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது என பழனிசாமி கூறியுள்ளார்.

Source link