உத்தரபிரதேசம், லக்னோவில், அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கீழ் உள்ள இந்திய நச்சு இயல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

1. Junior Secretariat Assistant (General): 5 இடங்கள். (பொது-4, எஸ்சி-1).
2. Junior Secretariat Assistant (Finance Account): 2 இடங்கள் (பொது).
3. Junior Secretariat Assistant (Store Purchase): 1 இடம் (பொது).

மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கும் வயது: 28க்குள்.

சம்பளம்: ரூ.32,057/-

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள், இந்தியில் 30 வார்த்தைகள் டைப்பிங் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

4. Junior Stenographer: 2 இடங்கள் (பொது).

வயது: 27க்குள். சம்பளம்: ரூ.43,584/-.

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் சுருக்கெழுத்தில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, டைப்பிங், சுருக்கெழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். http://www.iitrindia.org என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.8.2022.

Source link