மேஷம்: வீடு மாற நினைத்தவர்களுக்கு நல்ல வீடு கிடைக்கும். வாகனம் புதிதாக வாங்குவீர்கள். அயல்நாடு செல்ல முயற்சித்தவர்களுக்கு சாதகமான தகவல் வரும்

ரிஷபம்: தொட்டதெல்லாம் துலங்கும். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வீடு, மனை வாங்க முன்பணம் தருவீர்கள். கணவன் – மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

Source link