ஆவூர்வைகுந்தவாசனிடமே தனது இறுமாப்பை வெளிப்படுத்திக் கொள்ளும் அளவுக்கு துணிவுகொண்டது காமதேனு. பாற்கடல் தந்த அற்புதங்களில் தான் மட்டுமே உயர்ந்தவள் என கர்வம் கொண்டது. கேட்போருக்குக் கேட்பதைக் கொடுக்கும் தன் திறமைக்குக் காரணம், தனக்குள் சுரக்கும் சிவசக்திதான் என்பதை உணர மறந்தது. தான் வழங்கும் எதுவும் தன்னால்தான் உண்டாகின்றன என்று தனியே இரு ஆணவக் கொம்புகள் அதற்கு முளைத்தன. எல்லாம் சரிதான்; ஆனால் ராஜரிஷியான வசிஷ்டரிடமே அது விளையாடிப் பார்த்ததுதான் வினையாக முடிந்தது.  வசிஷ்டர் தனது ஆசிரமத்திற்கு எதிரேயுள்ள பரந்திருக்கும் …

Source link