டொயோட்டா நிறுவனத்தின் இனோவா கிரிஸ்டா, 150 பிஎஸ் 2.4 லிட்டர் டீசல் மற்றும் 166 பிஎஸ் 2.7 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கிறது. வேரியண்ட்களுக்கு ஏற்ப ஷோரூம் விலையாக ரூ.17.45 லட்சம் முதல் ரூ.26.54 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில். டீசல் காருக்கான ஆன்லைன் முன்பதிவை டொயோட்டா நிறுவனம் நிறுத்தி விட்டது. இது தற்காலிகமானதா அல்லது இனி இந்த காருக்கு ஆன்லைன் முன்பதிவு நிரந்தரமாக கிடையாதா என்பது குறித்து நிறுவன தரப்பில் விளக்கம் தரப்படவில்லை.

Source link