ஆடி இந்தியா நிறுவனம், புதிய ஆடி கியூ3 காரை அடுத்த மாதம் சந்தைப்படுத்த உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவை தொடங்கியுள்ளது. ₹2 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்யலாம்.

முதல் 500 முன்பதிவுகளுக்கு 3 ஆண்டு அல்லது 50,000 கி.மீ சர்வேஸ் பேக்கேஜ் கூடுதல் சலுகையாக கிடைக்கும். இந்த புதிய கியூ3 இன்ஜின் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் பெட்ரோல், 2 லிட்டர் டீசல் வேரியண்ட்களில் கிடைக்கும்.

Source link